கோவையில் பார்த்தது..

கோவை போயிருந்த போது.. இந்த சுவரொட்டியை பார்த்தேன். ஒன்னும் சொல்றதுக்கில்ல..
🙂

படத்தின் மேல் க்ளிக் செய்து பார்த்தால் முழு போஸ்டரையும் பார்க்கலாம்.

  

kovai-samiyar.jpg

நினைவுக்கு:-

அப்புறம் சொல்ல மறந்துட்டேனே… நான் இந்த புது வீட்டுக்கு குடி வந்துட்டேன்.

This entry was posted in சமூகம்/ சலிப்பு. Bookmark the permalink.

27 Responses to கோவையில் பார்த்தது..

 1. says:

  புதுவலை புகுந்ததற்கு வாழ்த்துக்கள்….

 2. says:

  🙂

  நன்றி பங்காளி! அடிக்கடி வந்துட்டுப்போங்கப்பூ..

 3. says:

  நம்பிக்கைதான் வாழ்க்கை

  பசக

 4. says:

  முதற்பக்கத்தில் (homepage) ஐந்தாறு இடுகைகள் தெரியுமாறு வைக்கலாமே… 🙂

 5. says:

  thalai, kalakungka…

  -vizhippu

 6. says:

  wordpress முன்னேற்றக் கழகம் சார்ப்பாக வரவேற்கிறேன் 🙂

 7. says:

  வாழ்த்துக்கள் தல.

  வேர்ட் பிரஸில் வலப்பக்கம் பட்டை போடுவது எப்படி?

 8. says:

  எந்த வீடு என்றாலும் – அது
  நம்ம பழைய வீடு போலாகுமா?
  வேர்டுபிரஸ் என்றாலும் – அங்கு
  வேறு திரட்டியில்லை – பயனாகுமா?

 9. says:

  வேர்ட்பிரஸ் க்கு வாங்க வாங்க 🙂

 10. says:

  பாபா.. ஒன்றும் , மூன்றும் எனக்கு பிடித்த எண் என்பதால் மூன்று பதிவுகள் தெரிவது போல மாற்றி விட்டேன். ஆனால்.. இது கொஞ்ச காலத்துக்குத் தான். திரும்பவுக்கும் மாறிடுவேன். :))

 11. says:

  //wordpress முன்னேற்றக் கழகம் சார்ப்பாக வரவேற்கிறேன் //

  வந்துட்டேன் ரவி.. அடுத்ததாக நிறைய பேரை உள்ளே கொண்டு வரும் வேலையிலும் இறங்கியாச்சு. முதலில் “பூக்குட்டி” மாறிட்டார். 🙂

  ஏதோ நம்மால் முடிஞ்சது.

 12. says:

  மாஹிர் என்ன பட்டை? பட்டை போட்டது போதும்.. அந்த காலம் முடிஞ்சு போயிடுச்சு. 🙂

 13. says:

  மின்னல், தோழன் விழிப்பு மற்றும் வாத்தியாரின் வருகைக்கு நன்றிகள்.

 14. says:

  புதுவலை புகுவிழா அழைப்பிதழ் வெளியிடும் எண்ணம் இல்லையா ?

  பால் காய்ச்சினீரா ? இல்லை உம்மை யாராவது காய்ச்சினார்களா ?

 15. says:

  ரவி…
  இது வரை யாரும் காய்ச்சலை. இப்ப நீங்க வந்துட்டீங்கள்ல.. இனி பயமா இருக்கு..! 😉

 16. says:

  இங்க வந்துவிட்டு போயிருக்கேன்.
  கூகிள் ரீடரில் போட்டுக்கிறேன்.

 17. says:

  கே.ஆர்.செல்வம் யார்?
  திருநீர் இல்லாவிட்டால் உங்களை மாதிரி இருக்கிறார்.:-))

 18. says:

  ஆஹா… குமாரண்ணே… ஆரம்பிச்சுட்டீங்களா..!
  நெஞ்சுல கை வச்சு சொல்லுங்க… அவ்வளவு வயசாளியாகவா தெரியுறேன் நான். 🙁

 19. says:

  பால அண்ணே ! நானும் வந்துட்டேன் , உங்க புது வீட்டுக்கு …

  அரம்பிக்கும் போதே குசும்பா அண்ணே !

 20. says:

  புது வீடு சூப்பர்.. வாழ்த்துக்கள்
  template ல் கை வைக்கவாவது இங்கே வரணும்ன்னு நினைச்சதுண்டு 😉

 21. says:

  வாப்பா..சுந்தர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்… 🙂

  **

  வாங்க தீபா… வேர்ட்பிரஸின் இலவச தலம் இது. இந்த டெம்ளேட்டில் கை வைக்க முடியாது. 🙁
  காசு கொடுத்து இடம் வாங்கினா அடிச்சு ஆடலாம். 🙂

 22. says:

  அடடா.. 🙁 நமக்கு மெயின் அட்ட்றாக்ஷ்னே template லெ கை வைக்கரது தானே…

  வந்து-பார்த்து-படிச்சுட்டு போறேன்.. இப்போதேக்கு அது தான் முடியும்….
  ஏதோ வசதி வந்தா.. மத்தபடி பார்க்கலாம் 😉

 23. says:

  மாஹிர் – நீங்கள் வார்ப்புருவில் (template) பக்கப்பட்டையை (sidebar) வலப்புறம் எப்படி கொண்டு செல்வது என்று கேட்டிருந்தால் – அது அந்தந்த வார்ப்புருக்களை பொறுத்தது. நமக்கு எந்தப் பக்கம் பக்கப்பட்டை வேண்டுமோ அதற்கு ஏற்ற வார்ப்புருவைத் தேர்வு செய்ய வேண்டியது தான்..இல்லை, உண்மையிலேயே, ஆரதவுப் பட்டை அல்லது விளம்பரங்களை சேர்க்க வேண்டும் என்றால் sidebar widets->text பயன்படுத்தலாம்.

  தற்போதைக்கு தமிழ்மணம் கருவிப்பட்டை சேர்க்க முடியாது. வருங்காலத்தில் இயலலாம்.

 24. says:

  பாலா – options-discussion-before a comment appearsல் முதல் தெரிவை விட்டு அடுத்த இரண்டைத் தெரிவு செய்யுங்கள். இதனால், ஏற்கனவே உங்கள் பதிவில் பின்னூட்டமிட்டு உங்கள் நம்பகத்துக்குரியவர்களின் பின்னூட்டங்களை மட்டுறதுத்தத் தேவை இருக்காது

 25. says:

  தல! நீங்க புதுவீடு மாறிட்டா வீடு புகுந்து கலாய்க்க மாட்டோம்ன்னு தப்பு கணக்கு போட்டுடீங்க!

  எங்களின் முன் அனுமதி இல்லாமல் வீடுமாறியதை கண்டித்து, காலவரையற்ற பின்னூட்டும் போராட்டம் நடைபெறும்.

  இப்படிக்கு,
  பா.க.ச அடிமட்ட தொண்டன்.

 26. says:

  அண்ணே இப்போ தான் உங்க புது வலைய பார்க்க நேரம் கிடைச்சது. அது சரி அந்த போஸ்டர்ல காவி ட்ரெஸ்ல் ரொம்ப அழ்கா இருக்கீங்கண்ணே…. இனிமே அதையே உங்களோட ஐ.டி.யா பயன் படுத்துங்க ரொம்ப நல்லா இருக்கும்.

 27. says:

  தல, நம்மளயும் கண்டுக்கோ தல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.