நீ நான் மற்றும் ஒரு முத்தம்

மேலும்..
நீ நான் மற்றும் வெட்கம்

நீ நான் மற்றும் கடவுள்

This entry was posted in கவிதை and tagged . Bookmark the permalink.

16 Responses to நீ நான் மற்றும் ஒரு முத்தம்

  1. கவிஞரே வாழ்த்துகள் !

    உங்கள் முத்த வேட்கை தொடரட்டும் !
    🙂

  2. arutperungo says:

    தல என்னாச்சு???

    எங்கள மாதிரி சின்னப்பசங்கள ஓரங்கட்ட முடிவு பண்ணிட்டீங்களா? 😉

    முத்தத்துக்கு வாழ்த்துகள்!!

  3. mathusudanan says:

    உங்கள் கவிதையும் அழகுதான்…

    காதல் போலவே….

  4. விரல் இடுக்கில்
    வழிகிறதுன் நாணம்
    மடிப்பாக்கம் வருமுன்
    மறுபக்கம் திரும்பிக்கொள்!

  5. வெற்றி says:

    பா.பாரதி,
    கவிதை வாசிக்க நல்ல சுவையாயும் சுகமாயும் இருக்கிது.

    /* முதல் முத்தத்தை
    நினைவுகூறும் போதெல்லாம் */

    நினைவுகூறும் என்பது நினைவுகூரும் எண்டிருக்க வேணும் போல
    எனக்குப் படுகிது. இல்லையோ?

  6. தல, என்ன இதெல்லாம்???

    இரண்டாவது கவிதை வெகு அழகு 🙂

    அது சரி, அந்த குறுந்தகடு கவிதை ஏன் போடலை? 😉

  7. Ken says:

    காலம் போன காலத்துல முத்தக்கவிதையெல்லாம் தேவைதானா??

    மெரினா பீச்ல வர போறவங்களை வெறித்துப்பார்த்தப்பவே தெரியும்

    இருந்தாலும் காதலுக்கு கண்ணில்லைதான் போல அதுக்காக அந்த ஆயா யாருன்னு கூடவா சொல்ல மாட்டீங்க‌

  8. //அருட்பெருங்கோ!!!

    தல என்னாச்சு???

    எங்கள மாதிரி சின்னப்பசங்கள ஓரங்கட்ட முடிவு பண்ணிட்டீங்களா? //

    நானும் வழிமொழிகிறேன்

    கவிதைகள் அருமை…….

    தல திடீர் கவிதைகளுக்கு கரணம் என்ன!!!!!

  9. excellent post thalaivaaa!

  10. மகாலட்சுமி says:

    வணக்கம் அண்ணா. உங்கள் கவிதை நன்னா இருக்கு.

  11. தலை மண்டபத்தில யாராச்சும்….

  12. //தலை மண்டபத்தில யாராச்சும்….//

    முரளீஈஈஈஈஈஈஈஈஈ… மத்தவங்க எல்லோரும் எனக்கு வயசாகிடுச்சுன்னு சொன்னதையாவது ஏத்துக்கிடலாம். ஆனா… இதை…. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்……….

  13. வேலையை விட்டவுடனே ரொமன்ஸிற்கு நேரம் வந்துடுச்சு போல. ‘வேலையை விட்டு பார்க்கில் அமர்ந்திருப்பவர்கள் சங்கம்’ சார்பா உங்க கவிதைகளுக்கு என் வாழ்த்துக்கள்.

    ‘விரல் இடுக்கில் வழியும் நாணம்’ – அருமையான வார்த்தைகள். சில சமயம் முகத்தில் தெரியும் நாணத்தை விட அழகானவை அந்த நாணத்தை மறைக்க பெண்கள் செய்யும் முயற்சிகள் தாம்.

  14. vijayasarathi says:

    Dear Friend,

    Cute thinking, continue towards mutham, etc…………..

  15. தூயா says:

    🙂 படமும் கவிதையும் அழகு

  16. Divya says:

    முத்தக் கவிதைகள் அழகு:))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.