‘பொன்ஸ்’க்கு கன்னாலம்…

தோழன் கணபதியுடன் இணைந்து  இன்று இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் யானைத் தோழிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

பி.கு: படம் வரைந்து உதவிய நண்பர் கார்ட்டூன் பாலாவுக்கு நன்றி. 🙂


Comments

14 responses to “‘பொன்ஸ்’க்கு கன்னாலம்…”

  1. இங்கும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றேன்.

    படம் மிக அழகு.. நேத்து இந்த மாதிரி படம் தேடி கிடைக்காம அப்புறம் ஆனைத்தலைவிக்கு பிடிச்ச பிங்க் கலர் ஆனைப்படம் போட்டாச்சு 🙂

  2. படம் அட்டகாசமாக இருக்கு பாலா !

  3. பொன்ஸுக்கும். நண்பருக்கும் வாழ்த்துக்கள்!!!!

  4. திருமண நல்வாழ்த்துக்கள்..:-)))))

  5. raja Avatar
    raja

    பொன்ஸுக்கும். நண்பருக்கும் திருமண நல்வாழ்த்துக்கள்

    ( Nile Raja )

  6. மணமக்களுக்கு நல்வாழ்த்துகள்!!

  7. best wishes Pons! 🙂

  8. பொன்ஸ ஓட்டுறதுக்காக கணேஷையும் சேர்த்து இப்படி கலாய்ச்சிட்டீங்களே தல 🙂 இருந்தாலும் படம் செம அழகு

    மணமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்

  9. பொன்ஸ் அக்காவுக்கு வாழ்த்துக்கள்..

    படம் மிக அழகாக இருக்கு பாலாண்ணே.. 🙂

  10. சற்றுமுன் கிடைத்த தகவல்படி மிஸ்டர். பொன்ஸும் பாகசவில் இணைந்து கொண்டார் 🙂

  11. பொன்ஸ் அக்காவுக்கு வாழ்த்துக்கள்..

    கார்டூன்ஸ் பாலா..!!! கலக்கல்

  12. மணமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🙂 படம் அட்டகாசமாக இருக்கு

  13. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

    படம் வெகு அருமை. ரசித்தேன்:)!

  14. பொன்ஸ் Avatar
    பொன்ஸ்

    அல்லாருக்கும் டாங்க்ஸூ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *