இன்று பதிவர்களுக்கான விக்கீபிடியா கூட்டம்.. அவசியம் வாங்க!

வரும் சூன் 13 – இன்று வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கலாம் என்று ஒரு அறிமுக கூட்டம் கிழக்கு மொட்டை மாடியில் நடக்கிறது. இதற்கு நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும். விக்கீபிடியாவுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

விவரங்களுக்கு – http://tamilwikipedia.blogspot.com/2009/06/blog-post.html

நன்றி.

ரவி.. பதிவு போட்டாச்சு! 😉

This entry was posted in தகவல்கள், பதிவர் சதுரம் ;-)), விளம்பரம். Bookmark the permalink.

1 Response to இன்று பதிவர்களுக்கான விக்கீபிடியா கூட்டம்.. அவசியம் வாங்க!

  1. கூட்டம் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி, பாலா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.