Category Archives: விளம்பரம்

மரப்பாச்சி இனி மக்கள் சொத்து!

நண்பர்களுக்கு வணக்கம். ஓர் புதிய அறிவிப்பு! உலக புத்தக நாளான இன்று இந்த அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் எழுதிய, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்னும் சிறார் நாவலை இன்றுமுதல் மக்களுக்கானதாக அறிவிக்கிறேன். குழந்தைகளின் மீது நிகழும் பாலியல் சுரண்டல்களை எதிர்ப்பதற்கு அக்குழந்தைகளை தயார்படுத்தவும், அவர்களுடைய உடல் மீதான அவர்களின் உரிமை என்ன என்பதை அவர்களுக்குக் … Continue reading

Posted in ஆவணம், குழந்தை வளர்ப்பு, சிறுவர் இலக்கியம், தகவல்கள், மரப்பாச்சி சொன்ன ரகசியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம் | Tagged , , , , , , , , | Leave a comment

ஒடிசாவில் பால சாகித்திய புரஸ்கார் விழா

சாகித்திய அகாடமியின் ‘பால சாகித்திய புரஸ்கார் 2020’ விருது வழங்கும் விழா, ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் வைத்து நடைபெற உள்ளது. இம்மாதம் (நவம்பர்) 14, 15ஆம் நாட்கள் என்று முடிவு செய்துள்ளனர். நிகழ்வில் கலந்துகொள்ள ஒடிசா செல்கிறேன். பருவநிலை ஒத்துழைப்போடு, எவ்வித தடங்கலும் இன்றி பயணம் நிறைவேறவேண்டும் என்பதே இப்போதைய அவா! (அடித்து துவைக்கும் … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம், தகவல்கள், விளம்பரம் | Tagged , , , , , , | 1 Comment

கிண்டில் நூல் இலவசம்

கிண்டில் பதிப்பில் உள்ள எனது நூல்ககளை, கீழ்காணும் தேதிகளில் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம். *1.07.21 முதல் 02.07.21 வரை – ஆட்டிசம் சில புரிதல்கள்* https://tinyurl.com/autismsila *03.07.21 முதல் 04.07.21 வரை – சந்துருவுக்கு என்னாச்சு?* https://tinyurl.com/chandrukku *05.07.21 முதல் 06.07.21 வரை – அன்பான பெற்றோரே!* https://tinyurl.com/anbana *07.07.21 முதல் 08.07.21 வரை – … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், தகவல்கள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம் | Tagged , , , , , | Leave a comment

அப்பா

நண்பர்கள், தோழிகளின் அப்பாக்களில் எல்லாம் எனது அப்பாவைத் தேடுவேன். இன்னும் சொல்லப்போனால் வயது கூடி மூப்பெய்திய அப்பாவின் வயதொத்த மனிதர்கள் எல்லோரிடமுமே என் அப்பாவின் சாயலைத்தேடுவது எனது வழக்கம். அதற்கொரு காரணமும் உண்டு; எனது 15வது வயதில் என் அப்பா காலமானார். அதனால் எனக்கு அவரது நினைவுகள் பெரும்பாலும் பிறரின் வார்த்தைகளின் வழியே உருவகப்படுத்திக் கொண்டதாகவே … Continue reading

Posted in கட்டுரை, மனிதர்கள், வாழ்த்து, விளம்பரம் | Tagged , , , , | Leave a comment

ஆட்டிசம் – செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர் (ASD) என்பதைத்தான், சுருக்கமாக ஆட்டிசம் என்று சொல்கிறோம் நாம். இப்பிரிவின் கீழ் பல நிலைகள் உள்ளன. எல்லாவற்றிற்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தாலும், அத்தனையும் ஆட்டிசம் என்ற ஒரே குடையின் கீழ்தான் வரும். நேரடியாக கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது, ஒரே மாதிரியான செயலை மீண்டும் மீண்டும் செய்வது, பிற குழந்தைகளுடன் கலந்து விளையாடாமல் … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், விளம்பரம் | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 Comments