Category Archives: மதியிறுக்கம்

போலிகள் போலிகள் -ஆஷா லெனின்

இது விழிப்புணர்வு எச்சரிக்கைப் பதிவு “சாப்பிடவில்லை என்று போன் காட்டின அம்மாவை – அம்மா என்று அழைக்காத குழந்தைதான் ஆட்டிசம் என்று அழைக்கப்படும்” மேற்சொன்ன கருத்தை தனது முகநூலில் எழுதி உள்ளார் ஹோமியோபதி டாக்டர் ஆஷா லெனின். தனக்கு ஆனா, ஆவன்னா கூடத் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி பொதுத்தளத்தில் அடித்து விளாச ஒரு தனித் … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், எதிர் வினை, மதியிறுக்கம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

அடி!அடி!அடி!

எழுத்தாளர் ஜெயமோகன்அவர்கள் எழுதாப் பயணம் நூலினைக்குறித்து எழுதிய பதிவு இது   ஆட்டிச வளர்ச்சிக் குறைபாடு  கொண்ட சிறுவனாகிய கனியை ஒரு தனியார் பராமரிப்பாளரிடம் சிலநாள் அனுப்புகிறார்கள் அவன் பெற்றோர். அதன்பின் ‘அடி’ என ஒலிக்கும் எச்சொல்லைக் கேட்டாலும் அவன் வெறிகொண்டு  ’அடி! அடி! அடி!’ என கூவியபடி தன்னைத்தானே கைகளால் அடித்துக்கொள்கிறான். அங்கே அவனை … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, தன் முனைப்புக் குறைபாடு, நூல் விமர்சனம், மதிப்புரைகள், மதியிறுக்கம், வாசிப்பனுபவம், புத்தகங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

சின்னச் சின்ன ஆசை :2 (கனியின் தோழன்)

ஆட்டிச நிலையாளர்கள் பெரும்பாலும் ஏதாவதொரு கற்பனையில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். கண்களை கண் கொண்டு நோக்குவது, முகம் பார்த்து புன்னகைப்பது போன்ற செயல்களை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. இப்படி இருப்பவர்களை எவர்தான் விரும்புவர். அதனாலேயே இவர்களுக்கு நண்பர்கள் வாய்ப்பது என்பது அரிது. பக்கத்தில் இருக்கும் ஒருவனை மதிக்காமல் கற்பனையில் மிதந்து கொண்டிருப்பவனை எந்த நண்பன் ஏற்றுக்கொள்வான். நட்பு … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அப்பா, ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சின்னச்சின்ன ஆசை, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம் | Tagged , , , , , , , , , | Leave a comment

சின்னச்சின்ன ஆசை- சிறுவிளக்கம்

சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தியை படித்தேன் இங்கிலாந்தில் உள்ள ஓர் ஆட்டிசநிலைச் சிறுவன் தினம்தோறும் வெவ்வேறு நாடுகளின் கொடிகளை தன் வீட்டு முன்னால் ஏற்றி வருகிறான். அந்த செய்தியை ஒட்டி அச்சிறுவன் மற்றும் அவன் தாயாரின் பேட்டிகளை பார்க்க நேர்ந்தது அப்பேட்டியில் அச்சிறுவன் சொல்லியிருந்த ஒரு விஷயம் என் மனதில் தைத்தது. ஒவ்வொரு நாளும் … Continue reading

Posted in அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, சின்னச்சின்ன ஆசை, மதியிறுக்கம் | Tagged , , , , , , , , , , , , , , , , | Leave a comment

தமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்…! – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்!

ஆட்டிசம் விழிப்புஉணர்வு அவசியம் தேவை… ஏன்? புதிதாகத் தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியும் பெற்றோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதனாலேயே ஆட்டிசம் குறித்து நாம் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டே இருக்கவேண்டிய தேவையும் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் `68 குழந்தைகளில் ஒன்று’ என்ற விகித்தில் ஆட்டிசநிலைக் குழந்தைகள் இருப்பதாக ஒரு … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம் | Tagged , , , , , , , , , , , , , , , , | Leave a comment