அரும்புமொழி -செயலி!
தெரியுமா? நிப்மெட் (NIEMPED)
எழுதாப் பயணம் நூலினை வாங்க!
தளத்தில் தேட
பக்கங்கள்
-
சமீபத்திய பதிவுகள்
- என்னை மன்னிப்பாயா நண்பா!
- கு. அழகிரிசாமியின் சிறப்பு நூல்: விலையில்லா பிரதி பெற பதிவுசெய்வதற்கான இணைப்பு
- மகிழ்ச்சியைப் பகிர்தல்!
- சிறார் இலக்கியத்திருவிழா -2023
- பிறர் ஏற்படுத்தும் காயங்களின் வலி!
- பிறந்தநாள் வாழ்த்துகள் தோழர்
- மன நிறைவு கொடுத்த ஈரோடு பயணம்
- ஆட்டிச நிலையாளர்களும் மனிதர்கள் தான்!
- புரிந்துகொள்ளுங்கள் மக்களே!
- நாற்றங்காலை வலுப்படுத்துவோம்!
மாதவாரியக பதிவுகள்
கட்டுரை வகைகள்
- Autism (64)
- AUTISM – ஆட்டிசம் (71)
- அஞ்சலி (12)
- அனுபவம் (113)
- அப்பா (13)
- அரசியல் (29)
- ஆட்டிச நிலையாளர்கள் (24)
- ஆட்டிசம் (62)
- ஆட்டிஸம் (61)
- ஆவணம் (28)
- இசை (3)
- உணவு (1)
- எதிர் வினை (8)
- கட்டுரை (85)
- கவிதை (16)
- குறு நாவல் (2)
- குழந்தை வளர்ப்பு (91)
- சந்திப்பு (9)
- சமூகம்/ சலிப்பு (49)
- சினிமாப் பார்வை (9)
- சின்னச்சின்ன ஆசை (3)
- சிறுகதை (26)
- சிறுவர் இலக்கியம் (64)
- தகவல்கள் (87)
- தன் முனைப்புக் குறைபாடு (37)
- திரைப் பார்வை (2)
- நகைச்சுவை (15)
- நமக்கேன் வம்பு (1)
- நூல் விமர்சனம் (23)
- நேர்காணல் (6)
- பதிவர் சதுரம் ;-)) (16)
- பதிவர் பட்டறை (2)
- பிள்ளைத்தமிழ் (9)
- புகைப்படம் (4)
- புனைவு (31)
- பெரியார் வரலாறு (13)
- மதிப்புரைகள் (21)
- மதியிறுக்கம் (28)
- மனிதர்கள் (17)
- மரப்பாச்சி சொன்ன ரகசியம் (14)
- மீடியா உலகம் (15)
- மென் பொருட்கள் (1)
- வாசகப்பரிந்துரை (15)
- வாசிப்பனுபவம், புத்தகங்கள் (69)
- வாழ்த்து (23)
- விடுபட்டவை (48)
- விளம்பரம் (53)
- வீடியோ (15)
- Do It Yourself (1)
- Flash News (3)
- FREE SOFTWORE (1)
- Google Buzz (3)
- Portable softwore (1)
- Uncategorized (11)
Category Archives: மனிதர்கள்
ஒடிசா பயணமும் டெங்கு காய்ச்சலும்
சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கும் விழா, நவம்பர் 14ஆம் தேதி ஒடிசாவின் புவனேஸ்வரத்தில் என்றதுமே ஒருவித உற்சாகம் தொற்றிக்கொண்டது. வரலாற்றுச்சிறப்பு மிக்க இடங்களின் சிலவற்றையாவது பார்த்துவிடவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நவம்பர் 13ஆம் தேதி மாலை இங்கிருந்து ஒடிசா கிளம்பும்போதே.. சற்று உடல்நலமில்லைதான். புட் பாயிசன் என்ற அளவில் மருத்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டு, … Continue reading
Posted in அனுபவம், மனிதர்கள்
Tagged ஒடிசா, டெங்கு, டெங்குகாய்ச்சல், பாலசாகித்ய புரஸ்கார், புவனேஸ்வரம், விருது
Leave a comment
அப்பா
நண்பர்கள், தோழிகளின் அப்பாக்களில் எல்லாம் எனது அப்பாவைத் தேடுவேன். இன்னும் சொல்லப்போனால் வயது கூடி மூப்பெய்திய அப்பாவின் வயதொத்த மனிதர்கள் எல்லோரிடமுமே என் அப்பாவின் சாயலைத்தேடுவது எனது வழக்கம். அதற்கொரு காரணமும் உண்டு; எனது 15வது வயதில் என் அப்பா காலமானார். அதனால் எனக்கு அவரது நினைவுகள் பெரும்பாலும் பிறரின் வார்த்தைகளின் வழியே உருவகப்படுத்திக் கொண்டதாகவே … Continue reading
Posted in கட்டுரை, மனிதர்கள், வாழ்த்து, விளம்பரம்
Tagged அப்துல் ஜப்பார், ஆசிப், பண்புடன், பண்புடன் குழுமம், மீரான்
Leave a comment
ஆட்டிசம்: “தெய்வக் குழந்தையை வளர்ப்பது உலகின் உன்னதம்!”
– மனநலம் குறைந்த மகளை ஆசிரியையாக்கிய சாதனையாளர் சாதனை “அப்பா… நாளைக்கு ஸ்கூல்ல பிங்க் கலர் ஆக்டிவிட்டி. எனக்கு டிரெஸ், வளையல், பொட்டு எல்லாம் பிங்க் கலர்ல எடுத்து வைப்பா’’ என்று தன் தந்தை சதாசிவத்திடம் கேட்கும் நந்தினி, மாணவி அல்ல… பள்ளியில் ஆசிரியை. மனநலம் குறைந்த அவரை ஆசிரியராக்கியது, அந்தத் தந்தையின் அடர்த்தியான … Continue reading
Posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள், வாழ்த்து
Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆசிரியர், ஆட்டிச நிலையாளர், ஆட்டிசம், ஆட்டிஸம், கடலூர், குழந்தை வளர்ப்பு, சதாசிவம், நந்தினி, educational therapies
9 Comments
ஆட்டிசம் என்னும் பளிங்கு அறை
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை. அதில் ஒரு காட்சி.. மணிமேகலையை அடையும் எண்ணத்துடன் சோழ இளவரசன் துரத்தி வருகிறான். அவனிடமிருந்து தப்ப பூஞ்சோலையில் இருந்த ஒரு பளிங்கு மண்டபத்தில் ஒளிந்துகொள்கிறாள் மணிமேகலை. அந்தப் பளிங்கு அறை தனக்குள்ளே இருப்பவர்களை மறைத்து, அவர்களை வெவ்வேறுவிதமான ஓவியங்களாக வெளியே காட்டுமாம். அந்த ஓவியங்களைப் பார்த்து மனம் மாறி இளவரசன் … Continue reading
Posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள்
Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிசம் விழிப்புணர்வு நாள், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை, குழந்தை வளர்ப்பு, சமூகம், தமிழ் இந்து, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், developmental therapies, sensory problems, speech therapy
Leave a comment
பாலா ஹாப்பி அண்ணாச்சி..
ஒரே மாதிரி தோன்றினாலும் ஒவ்வொரு ஆட்டிச நிலையாளார்களும் ஒவ்வொரு விதம். அவர்தம் பெற்றோருக்கு ஏற்படும் அனுபவங்களும் விதவிதமானவை. ஆனாலும்.. ஆட்டிச நிலையிலிருக்கும் நான்கு வயதுடைய ஒரு குழந்தையை வைத்திருக்கும் பெற்றோருக்கு, பதினெட்டு வயதுடைய இளைஞனை பராமரிக்கும் பெற்றோருடைய அனுபவம் பெரியதாக உதவா விட்டாலும் கூட ஒருவேளை பயன்படலாம். ஆனால் அவர்கள் பகிரத் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் … Continue reading
Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அப்பா, ஆட்டிசம், ஆட்டிஸம், தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள், விளம்பரம்
Tagged ஆட்டிச நிலையாளர், ஆட்டிச பெற்றோர் சந்திப்பு, ஒன்றுகூடல், குழந்தை வளர்ப்பு and tagged Autisam, சந்திப்பு, தகவல்கள் and tagged Autisam, Gathering, My Experience with Autism
Leave a comment