Category Archives: தகவல்கள்

ஆட்டிசம்: NIEPMD என்னும் வழிகாட்டி

ஆட்டிசம் என்றழைக்கப்படும் தன்முனைப்புக்குறைபாடு, லேர்னிங் டிஸபிளிட்டி என்று சொல்லப்படுகின்ற கற்றல்குறைபாடு உட்பட.. பல்வேறு குறைபாடுகளை உடைய குழந்தைளின் நிலையை மதிப்பீடு(assessment) செய்வது மிகவும் அவசியம். அதற்கு சென்னைக்கு அருகில் உள்ள அரசு நிறுவனமான niepmdஐ பரிந்துரைக்கிறேன். மனிதநேயமிக்க ஊழையர்களைக்கொண்ட இந்த நிறுவன ஊழியர்களின் அணுகுமுறை நிச்சயம் குறிப்பிட்டு பாரட்டப்படவேண்டியதாக உள்ளது. முகவரியும், வழித்தட வரைபடமும் கீழே:- … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், குழந்தை வளர்ப்பு, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மீடியா உலகம், வாழ்த்து | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

கத்தார் சுரேஷ்.. தொடர்புகொள்ளுங்கள்

நண்பர் கத்தார் சுரேஷ் அவர்களுக்கு, இரண்டுக்கும் மேற்பட்ட முறை நாம் தொலைபேசி இருக்கிறோம். ஆனால் உங்களின் எண்ணை குறித்துக்கொள்ள இயலாமல் போனது. மின்னஞ்சல் முகவரியுமில்லை என்பதால்.. இப்பதிவு! அதுவும் உங்களுக்காக! தொடர்ந்து இந்த வலைப் பக்கம் வருவேன் என்று சொன்னதை நினைவில் வைத்து எழுதுகிறேன். இப்பதிவை பார்க்கும் போது அழையுங்கள். அல்லது மின்னஞ்சல் செய்யுங்கள்! நன்றி!

Posted in தகவல்கள் | Leave a comment

நீங்க அனுப்புங்க, நாங்க பார்த்துக்கிறோம்! (தினமலர்-வாரமலர் செய்தி)

மனவளர்ச்சி குன்றியோர், டவுன் சின்ட்ரோம், ஆட்டிசம் மற்றும் கற்றல் குறைபாடுடைய குழந்தைகள் எண்ணிக்கை, இப்போது அதிகப் படியாகி வருவது வருத்தத்திற்குரிய செய்தி என்றால், அவர்களுக்கான பயிற்சி பள்ளிகள் குறைவாக இருப்பது, மேலும் வேதனையான விஷயம். இந்த வகையான குழந்தைகளுக்கு, மருந்து மாத்திரையுடன், அன்பும், அரவணைப்புமே முக்கிய தேவை. இப்பிரச்னைகளுடன், பிறக்கும் குழந்தைக்கு தாயாக இருப்பவர், கருவில் … Continue reading

Posted in AUTISM - ஆட்டிசம், ஆவணம், குழந்தை வளர்ப்பு, தகவல்கள், மனிதர்கள், மீடியா உலகம் | Tagged , , , , , , , , , , , | 1 Comment