அஞ்சலி- அரவிந்த் (18/10/12)

இன்று காலமான மாஸ்டர் அரவிந்த் (பிரபல பதிவர் நைஜிரியா ராகனவனின் மகனார்)  ஆத்மா சாந்தியடைய அஞ்சலிகள்.

அரவிந்தை இழந்து தவிக்குக்கும் குடும்பத்தாருக்கு.. அஞ்சலிக்கள்..!

++

அரவிந்தை நேரில் சந்தித்து பேசிய நாட்கள் இன்னும் நினைவில்! என் அப்பாவுக்கு பிறகு என்னை பாதித்த மரணம் தங்கை கமலாவுடையது. அதன் பிறகு மிகவும் பாதித்தது அர்விந்தின் மரணம் தான்.

:(((

This entry was posted in அஞ்சலி and tagged , . Bookmark the permalink.

2 Responses to அஞ்சலி- அரவிந்த் (18/10/12)

  1. ஆழ்ந்த அஞ்சலிகள்:((!

  2. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.