ஏப்ரல் மாத PIT போட்டி “தனிமை”க்கு முதல் முறையா என் சார்பில் ஒரு போட்டோ!

தேதி முடிந்தாலும் பிரச்சனையில்லை. நம்ம கிழவியை வேற எப்படித்தான் உலகம் முழுவதும் காட்டுறதாம். ஊருக்கு போயிருந்த போது எடுத்தது. படத்தை பெரியதாக்கிப் பார்க்க… படத்தின் மேல் க்ளிக்கிக்கொள்ளவும். 🙂


Comments

2 responses to “ஏப்ரல் மாத PIT போட்டி “தனிமை”க்கு முதல் முறையா என் சார்பில் ஒரு போட்டோ!”

  1. can’t click on the paatti.
    can you fix?

  2. http://yes.baa.googlepages.com/DSC00017.jpg

    சர்வேசன் இதோ.. இந்த இடத்தில் தான் படத்தை ஏற்றி இருக்கிறேன். அந்த சுட்டியில் பார்க்கலாம். அல்லது படத்தின் மேல் ரைட் கிளிக் செய்து தனிவிண்டோவில் திறக்கவும்.!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *