Tag Archives: போட்டோ

விடுபட்டவை 15/06/10 (சில புகைப்படங்கள்)

இங்கே இடம் பெற்றிருக்கும் அனேக படங்களை என் கைபேசி வழியே எடுக்கப்பட்டவை. சில புதியவை, சில பழையது. சும்மா ஒரு பதிவு போடுவோமே என்று தோன்றியதால் பதிவு செய்து வைக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன் ராமேஸ்வரம் போய் இருந்த போது கண்டகாட்சியினை தான் மேலே பார்க்கிறீர்கள். இது பற்றி அப்போதே தேவஸ்தானத்திலும்.. சமூக விஞ்ஞானத்தை போதிப்பதாக … Continue reading

Posted in அனுபவம், புகைப்படம் | Tagged , , , , , , , , , | 16 Comments

எச்சரிக்கை:- ‘புனித கங்கை’படங்கள் -இதயம் பலகீனமானவர்கள் தவிர்க்கவும்

இதுவும் மின்னஞ்சல் வழி வந்த படங்கள் தான். 2002ல் நானும் வாரணாசி என்ற காசிக்கு போய் வந்திருக்கிறேன். அப்போது ஒரு வார இதழில் பணியாற்றி வந்தேன். அவர்கள் செலவில் சுற்றிய சுக அனுபவம் அது.  🙂 காசிக்குப் போயும் கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. ஊடகங்களும், புராணங்களும் காட்ட்சிய காசி அல்ல நான் பார்த்தது. … Continue reading

Posted in அஞ்சலி, அனுபவம், சமூகம்/ சலிப்பு | Tagged , , , , | 10 Comments

ஏப்ரல் மாத PIT போட்டி “தனிமை”க்கு முதல் முறையா என் சார்பில் ஒரு போட்டோ!

தேதி முடிந்தாலும் பிரச்சனையில்லை. நம்ம கிழவியை வேற எப்படித்தான் உலகம் முழுவதும் காட்டுறதாம். ஊருக்கு போயிருந்த போது எடுத்தது. படத்தை பெரியதாக்கிப் பார்க்க… படத்தின் மேல் க்ளிக்கிக்கொள்ளவும். 🙂

Posted in அனுபவம் | Tagged , , , , | 2 Comments