விளம்பரம்:- பதிப்புக் காப்புரிமை சிறப்புக் கருத்தரங்கம்

பதிப்புக் காப்புரிமை
சிறப்புக் கருத்தரங்கம்

22.04.2010 மாலை 6 மணி
தேவநேயப்பாவாணர் நூலக அரங்கம் சென்னை-2

தலைமை
க. அறிவொளி இயக்குநர், பொது நூலகத்துறை
வரவேற்புரை
சேது. சொக்கலிங்கம் தலைவர், பாபாசி
பதிப்பு-க்காப்புரிமையும் சட்டமும்
வழக்கறிஞர் ச. செந்தில்நாதன்
வழக்கறிஞர் எஸ். துரைசாமி

பதிப்புக்காப்புரிமையும் பதிப்பகமும்
காந்தி கண்ணதாசன்
பதிப்புக்காப்புரிமையு-ம் நூலகமும்
ந. ஆவுடையப்பன்
பதிப்புக்காப்புரிமையு-ம் மொழிபெயர்ப்பும்
இரா. நடராசன்
பதிப்புக்காப்புரிமையு-ம் படைப்பாளியு-ம்
ஞாநி
நன்றியுரை
க. நாகராஜன்
————————-
நிகழ்ச்சி ஏற்பாடு..
தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை,
‘புத்தகம் பேசுது’ இதழ்.

புத்தகம் பேசுது 421, அண்ணாசாலை, சென்னை – 600018 phone: 044- 24332424

Comments

One response to “விளம்பரம்:- பதிப்புக் காப்புரிமை சிறப்புக் கருத்தரங்கம்”

  1. தினவு Avatar
    தினவு

    பாரதி புத்தகாலயம் பதிப்புரிமை பற்றிக் கருத்தரங்கு நடத்துகிறதா? பலே.. பலே.. பேஷ்… பதிப்புரிமை இல்லாமல் பெரியாரின் நூல்களை வெளியிட்டு பதிப்புத் திருட்டை செய்துவருவோர் நடத்தினால் நன்றாய்த்தான் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *