மலையாள தொலைக்காட்சியான ஏசியாநெட்டில் ஆட்டிசம் தொடர்பான விவாத நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்தது. இங்லீஸ் மருத்துவர்களின் பணம் பிடுங்கும் குணமும், இந்திய மருத்துவ வைத்தியர்களின் பணம் பிடுங்கும் குணமும் பட்டவர்த்தனமாக வெளிவந்திருக்கிறது. அரசு இக்குழந்தைகளின் பால் திரும்பவில்லை என்பதற்கு மேலும் வலு சேர்க்கும் வீடியோகாட்சிகள் இவை.
பாகம்1:- http://www.youtube.com/watch?v=C3a42zcBBao&
பாகம்2:- http://www.youtube.com/watch?v=Rx6zTm98Hxc&
என் சேமிப்பிற்காகவும் இங்கே!
1 Response to ஆட்டிசம் – Nammal Thammil – Asia net tv