தெரியுமா? நிப்மெட் (NIEMPED)
எழுதாப் பயணம் நூலினை வாங்க!
தளத்தில் தேட
பக்கங்கள்
-
சமீபத்திய பதிவுகள்
மாதவாரியக பதிவுகள்
கட்டுரை வகைகள்
- Autism (55)
- AUTISM – ஆட்டிசம் (62)
- அஞ்சலி (12)
- அனுபவம் (104)
- அப்பா (12)
- அரசியல் (28)
- ஆட்டிச நிலையாளர்கள் (18)
- ஆட்டிசம் (54)
- ஆட்டிஸம் (53)
- ஆவணம் (23)
- இசை (3)
- உணவு (1)
- எதிர் வினை (5)
- கட்டுரை (78)
- கவிதை (16)
- குறு நாவல் (2)
- குழந்தை வளர்ப்பு (85)
- சந்திப்பு (9)
- சமூகம்/ சலிப்பு (48)
- சினிமாப் பார்வை (9)
- சின்னச்சின்ன ஆசை (3)
- சிறுகதை (22)
- சிறுவர் இலக்கியம் (41)
- தகவல்கள் (81)
- தன் முனைப்புக் குறைபாடு (30)
- திரைப் பார்வை (2)
- நகைச்சுவை (15)
- நமக்கேன் வம்பு (1)
- நூல் விமர்சனம் (23)
- நேர்காணல் (5)
- பதிவர் சதுரம் ;-)) (16)
- பதிவர் பட்டறை (2)
- பிள்ளைத்தமிழ் (9)
- புகைப்படம் (4)
- புனைவு (32)
- பெரியார் வரலாறு (13)
- மதிப்புரைகள் (20)
- மதியிறுக்கம் (27)
- மனிதர்கள் (16)
- மீடியா உலகம் (15)
- மென் பொருட்கள் (1)
- வாசகப்பரிந்துரை (13)
- வாசிப்பனுபவம், புத்தகங்கள் (64)
- வாழ்த்து (21)
- விடுபட்டவை (47)
- விளம்பரம் (51)
- வீடியோ (14)
- Do It Yourself (1)
- Flash News (3)
- FREE SOFTWORE (1)
- Google Buzz (3)
- Portable softwore (1)
- Uncategorized (6)
Category Archives: வீடியோ
துலக்கம் – விமர்சனங்கள்
துலக்கம் அமெரிக்காவில் ஒரு சிறுவனை திடீரென்று காணவில்லை. பெற்றோர் பதறிப்போய் தேடுகிறார்கள். சிறுவனுக்கு ‘ஆட்டிசம்’ பிரச்சினை வேறு உண்டு. மூன்று நாட்கள் கழித்து, அவர்கள் இருந்த ஊரிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தள்ளி வேறொரு ஊரில் அவனை கண்டுபிடித்தார்கள். அந்த மூன்று நாட்களும் பெற்றோர் பட்ட பாடு சொல்லி மாளாது. சாதாரண நிலையில் இருக்கும் குழந்தைகள் … Continue reading
Posted in கட்டுரை, புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், வீடியோ
Tagged AUTISM - ஆட்டிசம், குறுநாவல், துலக்கம், துலக்கம் விமர்சனங்கள், யுவகிருஷ்ணா
Leave a comment
21. ஆட்டிசம்- சில புரிதல்கள் – ஓர் ஆவணப்படம் (திரைக்கு அப்பால்)
ஆட்டிசம் பற்றி என் அனுபவப் பயணத்தினைக்கொண்டு, ஒரு விழிப்புணர்வு ஆவணப்படம் எடுக்கலாம் என அதற்கான வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, அண்ணன் கார்மல் மூலம் விபரம் அறிந்த திரு. கைலாசம் சார் அழைத்தார். (அப்போது சானலின் ஹெட்-ஆக இருந்தார்) தனியா பண்ணப்போறியா..? ஆமாசார் பேசாம சானலுக்கு பண்ணிடேன். நிறைய பேருக்கு போய்ச்சேரும். நான் மவுனமாக நின்றிருந்தேன். இதன் … Continue reading
Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், குழந்தை வளர்ப்பு, சினிமாப் பார்வை, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, திரைப் பார்வை, மதியிறுக்கம், மனிதர்கள், மீடியா உலகம், விளம்பரம், வீடியோ
Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், திரைக்கு அப்பால், தொலைக்காட்சி, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், புதுயுகம், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், ஹரிதாஸ் திரைப்படம், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy
1 Comment
ஆட்டிசம் – Nammal Thammil – Asia net tv
மலையாள தொலைக்காட்சியான ஏசியாநெட்டில் ஆட்டிசம் தொடர்பான விவாத நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்தது. இங்லீஸ் மருத்துவர்களின் பணம் பிடுங்கும் குணமும், இந்திய மருத்துவ வைத்தியர்களின் பணம் பிடுங்கும் குணமும் பட்டவர்த்தனமாக வெளிவந்திருக்கிறது. அரசு இக்குழந்தைகளின் பால் திரும்பவில்லை என்பதற்கு மேலும் வலு சேர்க்கும் வீடியோகாட்சிகள் இவை. பாகம்1:- http://www.youtube.com/watch?v=C3a42zcBBao& பாகம்2:- http://www.youtube.com/watch?v=Rx6zTm98Hxc& என் சேமிப்பிற்காகவும் இங்கே!
Posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், மீடியா உலகம், வீடியோ
Tagged Asia net tv, AUTISM - ஆட்டிசம், ayurveda, ஆட்டிசம், nammal thammil
1 Comment
ஆட்டிசம் – வரலாறு
எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது, தன்னந்தனியே சிரித்துக்கொள்வது, சுற்றக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது, சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங்கூட்டத்தில் தனி ஒருவனாக இருப்பது என்பது ஆட்டிசத்தின் கூறுகளாக நாம் இன்று அறிந்திருக்கிறோம். ஆனால்.. இதை முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது அந்த மருத்துவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை நினைத்தாலே … Continue reading
Posted in AUTISM - ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, தகவல்கள், வீடியோ
Tagged Autisam, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், குழந்தை
8 Comments
ஆட்டிசம் – அச்சப்படக்கூடிய கொடூரமானது அல்ல..
இந்த வீடியோவைப் பாருங்கள்.. TED Talk on Autism: The world needs all kinds of minds Temple Grandin: The world needs all kinds of minds
Posted in AUTISM - ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, வீடியோ
2 Comments