Tag: தெரபி

  • 19. ஆட்டிசம்- சில பத்திய உணவுகள்

    ஆட்டிசம் தொடர்பான முந்தைய கட்டுரைகளில் ஒன்றில் இக்குழந்தைகளுக்கான பத்தியமும் ஒவ்வாமையும் பற்றி எழுதியிருந்தேன். இவர்களுக்கு முக்கியமான பலன் அளிக்கக் கூடிய சில உணவு வகைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். இக்குழந்தைகளின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று அதீத துறுதுறுப்பு (Hyper Activity). ஆட்டிசக் குழந்தைகள் மட்டுமல்ல இன்றைய குழந்தைகளில் பெரும்பாலானோர் இப்பிரச்சனை உடையவர்களாகவே இருக்கிறார்கள். ஹைப்பரைக் குறைப்பதில் சிவப்பு அரிசி முக்கியப் பங்கு வகிப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். முழுமுற்றாக சிவப்பரிசி உணவுக்கு மாறிய பின் ஹைப்பர் குறைவதை கண்…

  • 14. ஆட்டிசம்- பத்துகட்டளைகள்

    ஆட்டிசம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சொல்லுவதற்கு பல விசயங்கள் உண்டு. முன்னமே பல முறை சொன்னது போல, ஒவ்வொரு ஆட்டிசக்குழந்தையும் ஒவ்வொரு ரகமாக இருப்பார்கள். அதனால் அக்குழந்தைகளை கையாள்வது என்பதற்கு எவரும் இதுதான் வழிகள் என்று உறுதியாகக் கூறிவிடமுடியாது. அதேசமயம், இன்னொரு ஆட்டிசக்குழந்தையின் பெற்றோரிடம் பேசும் போது, அவர்களின் வாயிலாக பல அனுபவங்களைப் பெறமுடியும். தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளையும், அவர்களுக்கு என இயங்கிவரும் பல தெரபிகளையும் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். என் அனுபவத்தில் எனக்குத்தெரிந்து…