சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுகம்-கூட்டம்

எதிர் வரும் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று

திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில்

காலை10மணிக்கு

சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுகம் – கூட்டம்.

துவக்கத்தில் புதியவர்களின் கவிதை வாசிப்பு.

அப்புறம்

நூலாசிரியர் அறிமுகம்- எழுத்தாளர். ஆங்கரை பைரவி.

சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுக உரை- எழுத்தாளர். தோழர். பாட்டாளி.

இறுதியில் ஏற்புரை நூலாசிரியர் என திட்டமிட்டிருக்கிறார்கள்.

நான் போகிறேன். முடிந்தவர்களும் கலந்துகொள்ளுங்கள்..

– விழா ஏற்பாடு திருச்சி கலை இலக்கியப் பெருமன்றம்.

This entry was posted in சிறுகதை, தகவல்கள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம். Bookmark the permalink.

4 Responses to சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுகம்-கூட்டம்

 1. சூப்பர் தல. மேலும் பல கூட்டங்கள் தமிழகம், உலகமெங்கும் நடக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 2. நன்றி விழியன்..

 3. நிகழ்ச்சிக்கு வரும் தோழர் பாட்டாளியை மிகவும் கேட்டதாகச் சொல்லவும்.
  நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள்.

 4. ramji_yahoo says:

  மலைக் கோட்டை மாநகரில்

  மடிப்பாக்கத்தாரின்

  விழா சிறக்க வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.