அவன் – அது = அவள்! – அவசியம் வாங்க!!

வலைப்பதிவு தோழர்களை நான் முறையாக வெத்தலைப்பாக்கு வைத்து தான் அழைக்க வேண்டும் என்பதில்லை. நான் அழைக்காமலேயே கலந்துகொள்வார்கள் என்றாலும், நிகழ்ச்சி எங்கே, எப்போது நடக்கிறது என்று தெரியப்படுத்துவதற்காக இந்த அழைப்பிதழ்!

நூல் வெளியிடுபவர் :
தோழர் ஆர்.நல்லக்கண்ணு

நூலினை பெற்றுக்கொள்பவர் :
தோழி ரேவதி, திருநங்கை

வாழ்த்துரை :
தோழர் ஆதவன் தீட்சண்யா
தோழர் பாட்டாளி

ஏற்புரை :
அடியேன்

நாள் : 31-08-2008, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி

இடம் : ஸ்ரீபார்வதி மினி ஹால்,
28/160, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
(மியூசிக் வேர்ல்டு அருகில், கிழக்கு பதிப்பகம் எதிரில்)

அவசியம் வாங்க! அன்போடு அழைக்கிறேன்!!

பணிநிமித்தம் நான் வெளியூரில் இருப்பதால் நண்பர்களின் தொலைபேசி அழைப்பை எடுக்க இயலாத நிலையில் இருக்கலாம். எனவே இந்த விழா தொடர்பாக ஏதாவது பேசுவதாக இருந்தால் என் தம்பி லக்கிலுக்கிடம் 9841354308 என்ற தொடர்பு எண்ணில் பேசலாம்.

தோழமையுடன்
யெஸ். பாலபாரதி.

This entry was posted in தகவல்கள், பதிவர் சதுரம் ;-)), விளம்பரம் and tagged . Bookmark the permalink.

43 Responses to அவன் – அது = அவள்! – அவசியம் வாங்க!!

  1. தமிழ்மணத்தில் இப்பதிவை இணைத்தால் RSS கோளாறு என்று சொல்கிறது. RSS என்றாலே எப்போதும் கோளாறு தான். எந்தப் புண்ணியவானாவது என்ன கோளாறு என்று கண்டறிந்து இந்தப் பதிவை இணைத்தால் புண்ணியமாகப் போகும்.

  2. surveysan says:

    வாழ்த்துக்கள்!

  3. பா.க.ச உறுப்பினர்கள் படையோட வந்தா பார்வதி மினி ஹால் தாங்காது தல. அதனால, திருப்பூர்லருந்தே வாழ்த்துகிறோம்.

    இருந்தாலும் உங்க திருப்பூர் பா.க.ச – கொ.ப.செ – பரிசல்காரன் அனேகமா வருவார்.

  4. உங்களுக்கு திருமணம் என்று எழுதிவிட்டார் தம்பி. ஓடோடி வந்து ஏமாந்தேன் :)))

    நல்லவேளையாக பயணத்துக்கு வண்டியை பதிவு செய்துவிட்டு லிங்கை க்ளிக் செய்யவில்லை…!!!

  5. அனுப்பு என்று எழுதி இருந்ததை க்ளிக்கினேன்ன். ஏதோ கோளாறாம். சன்னலை மூடிவிட்டேன்

  6. வாழ்த்துக்கள் திரு.பாலபாரதி!

    அன்புடன்,
    ஜோதிபாரதி.

  7. Abdullah says:

    நம்ம அட்வைஸ் உடனடி வேலை செய்கிறதே என்று ஓடோடி வந்தால் மறுபடியும் லக்கி கவுத்துட்டாரே ! 🙂 🙁

  8. //பணிநிமித்தம் நான் வெளியூரில் இருப்பதால் நண்பர்களின் தொலைபேசி அழைப்பை எடுக்க இயலாத நிலையில் இருக்கலாம். //

    என்னது பணி நிமித்தமாம்ல…. இன்னும் எத்தனை நாளைக்குன்னு நானும் பார்க்குறேன்.

  9. விஜய் ஆனந்த் says:

    விழா சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்!!!!

  10. விஜய் ஆனந்த் says:

    அண்ணே, உங்க தம்பிகிட்ட கொஞ்சம் சொல்லி வைங்கண்ணே!!! ஆர்வமா வந்தா, காய வுட்டுட்டாரு….

  11. சிவஞானம் ஜி says:

    வாழ்த்துகள் பாலா!
    திருமண அழைப்பு என்று லக்கி சொன்னார்;
    இங்கே புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்!

    ஒருவேளை, எழுத்தைக் கட்டிகிட்ட ஜென்மங்களுக்கு.
    புத்தக வெளியீடும் திருமணமும் ஒன்றுதான்
    என்று லக்கி நினைக்கிறாரோ?

  12. வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி!

  13. mohideen says:

    வாழ்த்துக்கள் திரு.பாலபாரதி!

  14. dharumi says:

    ஒன்று பலவாகிப் பெருக,
    அனைவரும் அறியும் ஆசிரியராக
    வாழ்த்துக்கள்

  15. ஜோசப் பால்ராஜ் says:

    வாழ்த்துக்கள் அண்ணா.

  16. புத்தக வெளியீட்டு விழா நல்ல முறையில் நடக்க வாழ்த்துக்கள்.

  17. தூயா says:

    🙂 அன்பான வாழ்த்துக்கள் பாலாண்ணா 🙂

  18. ஆசிப் மீரான் says:

    தலை

    எல்லாம் சரி.
    ஏற்புரைல அடியேன்னு போட்டிருக்கே. அபப்டி ஒருத்தரைப்பத்தி நான் கேள்விப்பட்டதேயில்லயே?!

    நல்லா இருங்கடே!!

  19. Ravichandran says:

    வாழ்த்துக்கள் திரு.பாலபாரதி!
    சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்

  20. அன்பு பாலபாரதி…

    வாழ்த்துக்கள்.

    ஒரு விடயம். தங்கள் நூலை ஈரோடு நூல அழகத்திலேயே விற்பனையில் பார்த்தேனே! ஏற்கனவே சந்தைக்கு வந்து விட்டதா?

    மீண்டும் வாழ்த்துக்கள்!

    நன்றி!

  21. வாழ்த்துக்கள் தல! 🙂

  22. வாழ்த்துக்கள் பாலா. புத்தகத் தலைப்ப இப்பத்தான் உன்னித்து கவனித்தேன். வாழ்த்துக்கள்.

  23. வாழ்த்துக்கள் தல…

  24. ஆமா நாங்க இருக்கிற இடத்துக்கும் அனுப்பி வைப்பிங்களா?

  25. //தமிழ்மணத்தில் இப்பதிவை இணைத்தால் RSS கோளாறு என்று சொல்கிறது. RSS என்றாலே எப்போதும் கோளாறு தான். எந்தப் புண்ணியவானாவது என்ன கோளாறு என்று கண்டறிந்து இந்தப் பதிவை இணைத்தால் புண்ணியமாகப் போகும்.//

    வோர்ட்பிரஸ் என்றால் இது போன்ற கோளாறுகளை பொறுத்து தான் ஆக வேண்டும்.

    பேசாமல் ப்ளாகருக்கு மாறுங்கள்.

    http://216.185.103.157/~balabhar/blog என்ற இதே முகவரியில் பதிவு ஆரம்பிக்கலாம், (ஏன் உங்கள் பழைய பதிவை கூட மாற்றிக்கொள்ளலாம்)

    அல்லது http://vidupattavai.balabharathi.net என்ற முகவரியில் கூட ஆரம்பிக்கலாம் (தனது பெயரில் பதிவு வேண்டும் என்ற ஒரே காரணதிற்காக மட்டுமே வோர்ட்பிரசுக்கு மாற தேவை யில்லை)

    ஒவ்வொரு முறையும் வோர்ட்பிரசை புதிதுடுத்தும் (upgrade) தொந்தரவு கிடையாது 🙂 🙂

    இடுகைகள் மற்றும் பின்னூட்டங்கள் ப்ளாகரின் வழங்கியில் சேமிக்கப்படுவதால் நீங்கள் வழங்கி சேவை உபயோகிக்க தேவையில்லை. அல்லது உங்கள் வழங்கி சேவையை பிற உபயோகமான காரியங்களுக்கு பயன்படுத்தலாம்

  26. //தமிழ்மணத்தில் இப்பதிவை இணைத்தால் RSS கோளாறு என்று சொல்கிறது. RSS என்றாலே எப்போதும் கோளாறு தான். எந்தப் புண்ணியவானாவது என்ன கோளாறு என்று கண்டறிந்து இந்தப் பதிவை இணைத்தால் புண்ணியமாகப் போகும்.//

    வோர்ட்பிரஸ் என்றால் இது போன்ற கோளாறுகளை பொறுத்து தான் ஆக வேண்டும்.

    பேசாமல் ப்ளாகருக்கு மாறுங்கள்.

    http://216.185.103.157/~balabhar/blog என்ற இதே முகவரியில் பதிவு ஆரம்பிக்கலாம், (ஏன் உங்கள் பழைய பதிவை கூட மாற்றிக்கொள்ளலாம்)

    அல்லது http://vidupattavai.balabharathi.net என்ற முகவரியில் கூட ஆரம்பிக்கலாம் (தனது பெயரில் பதிவு வேண்டும் என்ற ஒரே காரணதிற்காக மட்டுமே வோர்ட்பிரசுக்கு மாற தேவை யில்லை)

    ஒவ்வொரு முறையும் வோர்ட்பிரசை புதிதுடுத்தும் (upgrade) தொந்தரவு கிடையாது 🙂 🙂

    இடுகைகள் மற்றும் பின்னூட்டங்கள் ப்ளாகரின் வழங்கியில் சேமிக்கப்படுவதால் நீங்கள் வழங்கி சேவை உபயோகிக்க தேவையில்லை. அல்லது உங்கள் வழங்கி சேவையை பிற உபயோகமான காரியங்களுக்கு பயன்படுத்தலாம்

  27. வாழ்த்துக்கள் தல…

    இந்த சந்தோஷமான நிகழ்வில் கலந்துகொள்ள இயலவில்லையென சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது.

    எனினும் மற்ற அத்தனை நண்பர்களும் கலந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 🙂

  28. விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.

  29. King... says:

    வாழ்த்துக்கள் தல…

    கலந்து கொள்ள முடியாத தூரத்தில் இருப்பினும் புத்தகம் எங்கள் கைகளுக்கும் வந்து சேரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது..

  30. puduvai siva :-)) says:

    Dear Bala

    புத்தக வெளியீட்டு விழா நல்ல முறையில் நடக்க வாழ்த்துக்கள்.

    and make many more success.

  31. nilamukilan says:

    வாழ்த்துக்கள் பாலபாரதி. தங்கள் புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  32. வாழ்த்துக்கள், பாலபாரதி!

  33. பூர்ணா says:

    அது சரி, எப்ப கல்யாணம்?

  34. இதோ கிளம்பிட்டோம்…

  35. ரொம்ப நல்லவன் says:

    அது சரி கல்யாண சாப்பாடு எப்போ?

  36. தங்களுடைய எழுத்துப் பணி மென்மேலும் சிறப்படைந்து வாழ்வில் ஒரு உயர்ந்த நிலையை அடைய என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..

    வாழ்க வளமுடன்

  37. கானா பிரபா says:

    விழா சிறப்புற வாழ்த்துக்கள் பாலா,

  38. வாழ்த்துக்கள் பாலபாரதி. உங்கள் புத்தகம் வாங்கி ஒரு வாரத்திற்கு மேல் ஆய்டிச்சி.. இனி தான் அதிகாரப் பூர்வ வெளியீடா… இதே போல் இன்னும் ஏராளமான நல்ல நூல்கள் படைத்திட அன்பான வாழ்த்துக்கள்…

    ( கோவை புத்தக கண்காட்சியில் சில ஸ்டால்களில் வைத்திருக்கிறார்கள்)

  39. நெஞ்சார்ந்த வாழ்த்து(க்)கள் ( எல்லாத்துக்கும் சேர்த்துத்தான்:-))

  40. வெற்றி says:

    பால பாரதி,
    வாழ்த்துக்கள்.

  41. வாழ்த்துக்கள்!

  42. thamizhparavai says:

    விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்..
    rss என்றாலே பிரச்சினைதான் தல. விடுங்க கிள்ளி எறிஞ்சுடலாம் பிரச்சினையை…

  43. Balaji says:

    ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். இது உங்கள் முதல் புனைவா? நம்பவே முடியல! வெகு சிறப்பு.

    உங்களின் மற்ற சிறுகதைகளையும் நாவல்களையும் எங்களுக்கு காட்டுங்க. இந்த மாதிரி திறமைய வச்சுகிட்டு, ‘விடுபட்டவை’யோடு மட்டும் நிறுத்திக்காதீங்க.

    நன்றி & வாழ்த்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Note: This post is over 5 years old. You may want to check later in this blog to see if there is new information relevant to your comment.