Category Archives: வாசிப்பனுபவம், புத்தகங்கள்

கிண்டில் நூல் இலவசம்

கிண்டில் பதிப்பில் உள்ள எனது நூல்ககளை, கீழ்காணும் தேதிகளில் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம். *1.07.21 முதல் 02.07.21 வரை – ஆட்டிசம் சில புரிதல்கள்* https://tinyurl.com/autismsila *03.07.21 முதல் 04.07.21 வரை – சந்துருவுக்கு என்னாச்சு?* https://tinyurl.com/chandrukku *05.07.21 முதல் 06.07.21 வரை – அன்பான பெற்றோரே!* https://tinyurl.com/anbana *07.07.21 முதல் 08.07.21 வரை – … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், தகவல்கள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம் | Tagged , , , , , | Leave a comment

சிறார் இலக்கியத்தில் மாற்றுத்திறனாளிகள்

பொதுவாக கலை மக்களுக்காக என்னும் எண்ணமுடையவன் நான். அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அதில் மக்களுக்கான விஷயங்கள் பேசப்படவேண்டும் என்னும் பிரங்ஞையுடன் செயலாற்ற முனைபவன். சிறுவர் இலக்கியத்திலும் கூட எனது நிலைபாடு அதுதான். சிறார் இலக்கியத்தில் வாசிப்பு இன்பத்திற்காக மட்டுமே கதைகள் எழுதப்பட வேண்டும் என்பதையோ, அறிவுரைகளே வரக்கூடாது என்பதிலோ எனக்கு உடன்பாடில்லை. அதே நேரம் … Continue reading

Posted in கட்டுரை, சிறுவர் இலக்கியம், வாசிப்பனுபவம், புத்தகங்கள் | Tagged , , , , , , , | Leave a comment

அடி!அடி!அடி!

எழுத்தாளர் ஜெயமோகன்அவர்கள் எழுதாப் பயணம் நூலினைக்குறித்து எழுதிய பதிவு இது   ஆட்டிச வளர்ச்சிக் குறைபாடு  கொண்ட சிறுவனாகிய கனியை ஒரு தனியார் பராமரிப்பாளரிடம் சிலநாள் அனுப்புகிறார்கள் அவன் பெற்றோர். அதன்பின் ‘அடி’ என ஒலிக்கும் எச்சொல்லைக் கேட்டாலும் அவன் வெறிகொண்டு  ’அடி! அடி! அடி!’ என கூவியபடி தன்னைத்தானே கைகளால் அடித்துக்கொள்கிறான். அங்கே அவனை … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, தன் முனைப்புக் குறைபாடு, நூல் விமர்சனம், மதிப்புரைகள், மதியிறுக்கம், வாசிப்பனுபவம், புத்தகங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

அஞ்சலி : பிரபஞ்சன் எனும் ஆசான்

  மேடையில் குழுமி இருக்கும் பலருக்கும் பிரபஞ்சனை நேரடியாக அறிமுகம் இருக்கும். அவரோடு பேசியும் பழகியும் ஒன்றாக உணவருந்தியும் இருப்பீர்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிட்டியதில்லை. நான் எப்போதுமே அவரை மதிப்பு மிக்க எழுத்தாளராக, ஒரு வாசகனாக இருந்து மட்டுமே அணுகி இருக்கிறேன். அவர் கலந்துகொண்ட பல கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தாலும் பார்வையாளனாக, அவரது ரசிகனாக, ஆசிரியனைக்கண்டு … Continue reading

Posted in அஞ்சலி, ஆவணம், கட்டுரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள் | Tagged , , , , | Leave a comment

குழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்

மு. கலைவாணன் இப்பெயரை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழகத்தின் இன்றும் பொம்மலாட்டக் கலையைத் தாங்கிபிடித்து நிற்கும் கலைஞர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவம் சுற்றி வருகிறார். பொம்மலாட்டத்தின் வழி, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்துவரும் இவர், குழந்தைகளுக்காகவும் எழுதிவருகிறார். அப்படி, இவர் எழுதிய சின்னஞ்சிறுக் கதைகள் அடங்கிய 8 நூற்களைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். 32 பக்க அளவுடைய … Continue reading

Posted in சிறுவர் இலக்கியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள் | Tagged , , , | Leave a comment