Category: விடுபட்டவை

  • விடுபட்டவை 21.01.09

    உங்களை கை பிடித்து நடை பழக்கிய அப்பா வீட்டில் நிம்மதியாக இருக்கிறாரா? ஒரு வேளை அவர் ஏதாவது விபத்தில் கையோ காலோ சிதைந்து போய் ரத்த சகதியில் கிடப்பதாக கற்பனை பண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் மீது அன்பை பொழிந்த உங்கள் தாய் வீட்டில் ஓய்வாக இருக்கிறாரா? ஒரு வேளை அவரும் ஏதாவது பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகி ரத்தம் சொட்ட சொட்ட சினிமா நாயகிபோல் தரையில் தவழ்ந்து தவழ்ந்து உங்களை நோக்கி வருவதாக கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள். உங்கள் சகோதரர்…

  • விடுபட்டவை 20.01.09

    wma பார்மட்டில் இருக்கும் ஆடியோவை MP3- ஆக.. மாற்ற ஏதவது இலவச மென்மொருள் கிடைக்குமா? பாதுகாப்பானதாகவும், தேவையற்ற வைரஸ்கள் வந்துவிடாததாகவும் இருந்து நீங்கள் பயன்படுத்திய இருந்தால் கொஞ்சம் சிரமம் பாரமல் சிபாரிசு செய்யுங்களேன். என்னிடம் அடாசிட்டி புதிய வெர்சன் இருக்கிறது. ஆனால்.. அதில் எப்படி பயன்படுத்துவது என்பதும் தெரியவில்லை. WMA பார்மட் ஓட மாட்டேன்கிறது. —- ”பாம்புன்னு நெனைச்சு அடிக்கவும் முடியலை.. பழுதுன்னு நெனைச்சு தாண்டவும் முடியலை” இப்படியான சொலவடையை நீங்கள் நிச்சயம் கேட்டு இருப்பீர்கள். அது…

  • விடுபட்டவை 19.01.09

    பத்து நாட்கள் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு மூன்று முறை போய் வந்தேன். முதல் முறை இல்லத்தரசியோடு போய் அவருக்கும் எனக்குமான நூல்களை அள்ளிக்கொண்டு வந்தோம். இரண்டாம் முறை தம்பி லக்கியுடன் போய் காமிக்ஸ் புத்தகங்களும், மேலும் சில நூல்களும் அள்ளிக்கொண்டு வந்தேன். மூன்றாவது முறை செய்திக்காக..! கடந்த ஆண்டை விட இம்முறை விற்பனை குறைவு என்று சொன்னார்கள். அதே போல தன்னம்பிக்கை நூல்களின் விற்பனையும் குறைவு என்று சிலர் சொன்னார்கள். படைப்பிலைக்கிய நூல்களும், கட்டுரை நூல்களும் விற்பனை…

  • விடுபட்டவை 06.01.09

    எல்லோருக்கும் முதலில் தாமதமான ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பர்களே! *** இணையம் என்பது கனவு போல் ஆகிவிட்டது. பணிச்சுமை என்ன என்பதை இப்போது என்னைவிட வேறு யாரும் சரியாக சொல்லி விடமுடியாது என்றே எண்ணுகிறேன். வேலை பளு என்பது உடலளவில் தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அது தவறு மனதளவிலும் கூட வேலை பளு ஏற்படும் என்பதை சமீபத்திய நாட்கள் உணர வைக்கின்றன. வலை உலகில் சீக்கிரம் முன்னாள் பதிவர் ஆகிவிடுவேனோ என்ற அச்சத்தின் காரணமாகவே…

  • விடுபட்டவை 20 நவம்பர் 2008

    சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இடையில் நடந்த மோதல் குறித்து அனேகர் தம் சொந்தக் கருத்துக்களை வைத்து விட்டார்கள். அதில் ஏகத்துக்கும் தவறாக கருத்துக்களோடு வந்த பதிவுகள் அதிகம். வன்முறைக்கு வன்முறை சரியான தீர்வு ஆகாது எனினும்.. பாரதிகண்ணன் என்ற மாணவனால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி ராயப்பேட்டை மருத்துவமணையில் சிகிக்கை பெற்று வரும் சித்திரைச்செல்வன் பற்றிய எந்த செய்தியையும் மீடியாக்கள் சொல்லவே இல்லை என்பது விளங்காத புதிர். ஒரு வேளை மீடியாக்களில் தலித் அல்லாத உயர்சாதி மக்கள் அதிகம் இருப்பதும்…