எதிர் வரும் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று
திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில்
காலை10மணிக்கு
சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுகம் – கூட்டம்.
துவக்கத்தில் புதியவர்களின் கவிதை வாசிப்பு.
அப்புறம்
நூலாசிரியர் அறிமுகம்- எழுத்தாளர். ஆங்கரை பைரவி.
சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுக உரை- எழுத்தாளர். தோழர். பாட்டாளி.
இறுதியில் ஏற்புரை நூலாசிரியர் என திட்டமிட்டிருக்கிறார்கள்.
நான் போகிறேன். முடிந்தவர்களும் கலந்துகொள்ளுங்கள்..
– விழா ஏற்பாடு திருச்சி கலை இலக்கியப் பெருமன்றம்.
4 Responses to சாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுகம்-கூட்டம்