எச்சரிக்கை:- ‘புனித கங்கை’படங்கள் -இதயம் பலகீனமானவர்கள் தவிர்க்கவும்

இதுவும் மின்னஞ்சல் வழி வந்த படங்கள் தான். 2002ல் நானும் வாரணாசி என்ற காசிக்கு போய் வந்திருக்கிறேன். அப்போது ஒரு வார இதழில் பணியாற்றி வந்தேன். அவர்கள் செலவில் சுற்றிய சுக அனுபவம் அது.  🙂

காசிக்குப் போயும் கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. ஊடகங்களும், புராணங்களும் காட்ட்சிய காசி அல்ல நான் பார்த்தது. மிகவும் மலிவானதொரு காசியைத் தான் தர்ருசிக்க முடிந்தது. ஆனால்.. இதை எங்கள் வீட்டினருக்கு போனில்  சொன்ன போது என் அம்மா , “நீ தான் தீர்த்தக்கரை பாவியாச்சே.. இப்படித்தான் பேசுவ..” என்று சொன்னார்கள். 🙁

அட.. விடுங்க பாஸூ.. இதுக்கெல்லாம் அசந்து போற ஆளா நாம… படத்தை பாருங்கள் உண்மை விளங்கும்! 

சில படங்களின் நேரடி காட்சியாக தராமல்.. சுட்டி மட்டும் கொடுத்திருக்கிறேன்.

—-


———

 

———-
http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image002-1.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image003.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image005.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image006.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image007.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image008.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image009.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image010.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image011.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image014.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image015.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image016.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image017.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image018.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image019.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image021-1.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image023.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image024.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image025.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image026.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image027.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image028.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image029.jpg


Comments

10 responses to “எச்சரிக்கை:- ‘புனித கங்கை’படங்கள் -இதயம் பலகீனமானவர்கள் தவிர்க்கவும்”

  1. அபிஅப்பா Avatar
    அபிஅப்பா

    இது சூப்பர் தல! ஆனா இது போல காவிரியிலும் புது வெள்ளம் வரும் போதும் பிணம் எல்லாம் மிதந்து வரும்! இனிமே நமக்கு காவிரி கங்கை எல்லாம் வேண்டாம்! ஒரு கேப்ஸ்யூல் இருக்கு அதை முழுங்கிட்டா 2 மாசத்துக்கு தண்ணி தாகம் வராதாம்!

  2. இந்த இடுகை ஸ்வாமி ஓம்காரின் திருக்கண்ணில் பட வேண்டுமே!

  3. அகம் பிரம்மாஸ்மி…

  4. kadayam anand Avatar
    kadayam anand

    சூப்பர் தல
    //
    காசிக்குப் போயும் கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை.
    //
    எப்படி தல வரும். படத்தை பார்த்தா எனக்கே கிலி பிடிக்கே. கங்கைக்கு சென்றhல் புண்ணியமா? படத்தை பார்த்து மற்றவர்களும் தெரிந்துக்கொள்ளட்டும்,.

  5. பாலா , 2003 ல் Indian Airforce இன்டர்வியூக்கு சென்ற நான் அங்கு 10 நாட்கள் தங்கி இருந்தேன்.ஏதோ ஒரு Ghat க்கு அருகில்தான் அறை , கங்கை 50-100 அடி தூரத்தில் ஆனாலும் கால் வைக்க தோன்றவில்லை.கங்கையின் முதல் அறிமுகமே தோல் உரித்த நிலையில் ஒரு மாடு மிதந்து சென்றதுதான்.

    Indian Airforce இன்டர்வியூக்கு வந்திருந்த நண்பர்கள் சிலர் புட்டியில் கங்கை நீர் எடுத்திருந்தார்கள்.தமிழ்நாட்டுக்கு திரும்புகையில் அதில் புழுக்கள் , புண்ணிய நீராம் ;(

  6. ஆஹா… ஹைப்பர் லின்க்காகப் போட்டிருந்தால் கொஞ்சம் க்ளிக் பண்ணிப் பார்ப்பதற்கு சுலபமாக இருந்திருக்குமே…

  7. Patnam Rangachari Jayarajan Avatar
    Patnam Rangachari Jayarajan

    காசிக்கு போன நிச்சயம் மோட்சம்தான் ….. …. ….

  8. Patnam Rangachari Jayarajan Avatar
    Patnam Rangachari Jayarajan

    யப்பா… குமட்டுகிறது….

  9. Ravi Avatar
    Ravi

    Kadavuleaa.. put clickable link

  10. Shanmugham R Avatar
    Shanmugham R

    ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
    பேரினை நீக்கி பிணம் என்று பேரிட்டு
    சூரையன் காட்டிடை கொண்டுபோய் சுட்டிட்டு
    நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே…
    – திருமந்திரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *