Tag Archives: ஆலோசனை

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு

சில நாட்களுக்கு முன் என் தோழி ஒருத்தியைப் பார்க்க அவர் இல்லம் போய் இருந்தோம். ‘உன் பையனுக்கு ஸ்கூல் லீவு விட்டுட்டாங்களா? ஊருக்கு எங்கேயும் போகலையா?’ என்று கேட்டார். ”இல்லை. வருட இடையில்தான் சொந்த ஊருக்கு போய் வந்தோம். இந்த ஆண்டு போகமுடியுமான்னு தெரியலை. அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கு!” என்றேன். ‘பேசாம எதாவது … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

 பாராட்டு அவசியம்!

சின்னச் சின்ன பாராட்டுக்கள், பெரிய பெரிய செயல்களுக்கு அடித்தளமாக அமையும் என்பதை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது. ‘இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அதெற்கெல்லாம் எங்கே சார் நேரமிருக்கிறது?’ என்று சொல்வோர் அதிகமாகிவிட்டனர். அது உண்மையாகவும் இருக்கலாம். அவர்களுக்காகவே கட்டுரைக்குள் நுழையும்முன், ஒரு சின்னக் கதையைப் பார்த்துவிடுவோம் நாம். அதன்பின் தலைப்புச்செய்திக்கு நாம் திரும்பலாம்.   தங்களின் … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு | Tagged , , , , , , , | 1 Comment