Tag Archives: நேர்காணல்

எனக்கு கிடைத்த சுதந்திரத்தை என் மகனுடன் பகிர்ந்தேன் – நேர்காணல் ஞாநி

  உங்களின் சிறு வயது பற்றிச்சொல்லுங்களேன்! நான் இன்னும் கூட உள்ளுக்குள் சின்னப் பையன் தான். (சிரிக்கிறார்). அதனால அரசியல் சட்டப்படியான சின்ன வயசான 5 வயதுக்கு கீழே இருந்தப்ப எனக்கு என்ன நடந்துதுச்சுன்னு வேணா பேசலாம்.  கொஞ்சம் சிக்கல் இருந்தது. அதைக் கூட பின்னாலதான் உணர்ந்தேன் . அப்பாவுக்கு இரண்டு மனைவியர். நான் இரண்டாவது … Continue reading

Posted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, நேர்காணல் | Tagged , , | Leave a comment

மகிழ்ச்சியான அப்பா நான் – நடிகர் ப்ருத்விராஜ் நேர்காணல்

சின்னத்திரை தொடங்கி, பெரிய திரை வரைக்கும் நீண்ட அனுபவம் கொண்டவர் நடிகர் ப்ரித்விராஜ் (என்கிற) பப்லு. கலைத்துறையைக் கழித்துவிட்டுப் பார்த்தால் – அவர் ஒரு அன்பான கணவர், கனிவான தந்தை, பொறுப்பான குடிமகன். செல்லமேவின் ஏப்ரல் இதழுக்காக அவரிடம் நாம் கண்ட நேர்காணல் இது…   செல்லமே: உங்களுடைய வீட்டில் யாரோட ஆட்சி? பப்லு: இதென்னங்க … Continue reading

Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அப்பா, ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சந்திப்பு, தன் முனைப்புக் குறைபாடு, நேர்காணல் | Tagged , , , , , , , , , , , , , , , , , | 1 Comment

‘குழந்தைகளுக்கு அறநெறிக் கதைகள் தேவையில்லை!’ – ஆயிஷா நடராஜன் பேட்டி

தமிழில், சிறுவர் இலக்கியம் என்பதே மிகவும் குறுகி வருகிறது. இருப்பினும் சோர்ந்துவிடாமல் அத்துறையில் சிலர் தங்கள் பங்களிப்பைச் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். புகழ்பெற்ற ‘ஆயிஷா’ நாவலை எழுதிய நடராஜன் அவர்களுள்  ஒருவர். கல்வியாளரான இவருக்கு, இந்திய அரசின் மதிப்புமிகு பால சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவரிடம் செல்லமே மாத இதழுக்காக எடுக்கப்பட்ட பேட்டி எடுத்தோம். அதிலிருந்து.. … Continue reading

Posted in கட்டுரை, சந்திப்பு, நேர்காணல் | Tagged , , , , , , , , | 1 Comment