இணையத்தில் தேட..
ஆட்டிசம் கட்டுரைகளின் தொகுப்பு
-
சமீபத்திய பதிவுகள்
- கத்தார் சுரேஷ்.. தொடர்புகொள்ளுங்கள்
- நான் மட்டும், ஏன் இப்படி? -நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன்
- நீங்க அனுப்புங்க, நாங்க பார்த்துக்கிறோம்! (தினமலர்-வாரமலர் செய்தி)
- நன்றி நவிலல்- ஆட்டிசம் : சில புரிதல்கள் வெளியீட்டு விழா
- 19. ஆட்டிசம்- சில பத்திய உணவுகள்
- ஆட்டிசம்: சில புரிதல்கள்- நூல் வெளியீடு அழைப்பிதழ்
- பாட்டியும் காகமும்
- உனக்கேன் இவ்வளவு அக்கறை..
மாதவாரியக பதிவுகள்
இதையும் படிச்சுப் பாருங்க..
கட்டுரை வகைகள்
Tag Archives: Autisam
நான் மட்டும், ஏன் இப்படி? -நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன்
கிருஷ்ணா என்றொரு அற்புதமான மனிதர், எழுத்தாளர், இளைஞர், வித்தியாசமானவர். அண்மையில் “ஒய் மீ?’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் அவர் எழுதிய புத்தகம் ஆளுநர் கே. ரோசய்யாவால் வெளியிடப்பட்டது. “சரி…. இது என்ன புத்தக விமர்சனமா?’ என்ற கேள்வி உங்கள் கண்களில் எழுவது தெரிகிறது. விமர்சனம் இல்லை. வித்தியாசம். கிருஷ்ணாவுக்கு “ஆட்டிசம்’. “ஆட்டிசம்’ என்ற சொல்லுக்கு “மன … Continue reading
Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம்
Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை, குழந்தை வளர்ப்பு, சமூகம், தன்முனைப்புக் குறைபாடு, வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy
2 Comments
நீங்க அனுப்புங்க, நாங்க பார்த்துக்கிறோம்! (தினமலர்-வாரமலர் செய்தி)
மனவளர்ச்சி குன்றியோர், டவுன் சின்ட்ரோம், ஆட்டிசம் மற்றும் கற்றல் குறைபாடுடைய குழந்தைகள் எண்ணிக்கை, இப்போது அதிகப் படியாகி வருவது வருத்தத்திற்குரிய செய்தி என்றால், அவர்களுக்கான பயிற்சி பள்ளிகள் குறைவாக இருப்பது, மேலும் வேதனையான விஷயம். இந்த வகையான குழந்தைகளுக்கு, மருந்து மாத்திரையுடன், அன்பும், அரவணைப்புமே முக்கிய தேவை. இப்பிரச்னைகளுடன், பிறக்கும் குழந்தைக்கு தாயாக இருப்பவர், கருவில் … Continue reading
Posted in AUTISM - ஆட்டிசம், ஆவணம், குழந்தை வளர்ப்பு, தகவல்கள், மனிதர்கள், மீடியா உலகம்
Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை, குழந்தை வளர்ப்பு, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy
1 Comment
நன்றி நவிலல்- ஆட்டிசம் : சில புரிதல்கள் வெளியீட்டு விழா
பாரதி பதிப்பகம் தோழர் நாகராசனுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போது, எத்தனை பேரு வருவாங்கன்னு தெரியுமா தோழர்? சேர் எல்லாம் போட்டு வைக்கனும்னு’ கேட்டார். சுமார் 75ல இருந்து 100 பேர் வருவாங்கன்னு நினைக்கிறேன் என்றேன். என்னது அம்புட்டுப்பேரா.. என்ன விளையாடுறீங்களா? அழைப்பிதழ் கூட அச்சடிக்கலை. மெயில்வழியாகவும், பேஸ்புக் வழியாகவும் தான் கொடுத்திருக்கோம்.. அத்தனை பேர் வர்றதுக்கு … Continue reading
Posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, தகவல்கள், மதியிறுக்கம்
Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம்: சில புரிதல்கள், குழந்தை, குழந்தை வளர்ப்பு, வளர்ச்சிக்கான பயிற்சிகள், வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், behavioral therapies, developmental therapies, sensory problems, speech therapy
5 Comments


