Category: தகவல்கள்

  • நிப்மெட்டை -மாற்றாதே!

    எனது தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு நிப்மெட் பற்றி அறிந்த்திருப்பீர்கள். பலமுறை அதனைப்பற்றி நான் எழுதி உள்ளேன். பேசி உள்ளேன். ஆண்டுக்கு குறைந்தது 500 பெற்றோர்களையாவது அங்கே செல்லும்படி அறிவுறுத்தி வருகிறேன். நிப்மெட் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட வளர்ச்சிக்குறைபாடு உடையவர்களின் மேம்பாட்டுக்கான நிறுவனம். சென்னை, முட்டுக்காடு பகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. காங்கிரஸ்- திமுக ஆட்சியின் போது தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிறுவனம் இது. இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு உடையவர்களுக்கா நாட்டில் உள்ள நிறுவனங்களிலேயே இது…

  • கிண்டில் நூல் இலவசம்

    கிண்டில் பதிப்பில் உள்ள எனது நூல்ககளை, கீழ்காணும் தேதிகளில் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம். *1.07.21 முதல் 02.07.21 வரை – ஆட்டிசம் சில புரிதல்கள்* https://tinyurl.com/autismsila *03.07.21 முதல் 04.07.21 வரை – சந்துருவுக்கு என்னாச்சு?* https://tinyurl.com/chandrukku *05.07.21 முதல் 06.07.21 வரை – அன்பான பெற்றோரே!* https://tinyurl.com/anbana *07.07.21 முதல் 08.07.21 வரை – துலக்கம் (குறுநாவல்)* https://tinyurl.com/thulakkam குறிப்பிட்ட நாட்களில் மதியம் 12.30க்கு தொடங்கி, மறுநாள் 12.29 வரை இச்சலுகை இருக்கும்.

  • புகை அது பகை

    இன்றோடு நான் சிகரெட் புகைப்பகை நிறுத்தி ஓராண்டு முடிந்துவிட்டது. புகையில்லா இரண்டாம் ஆண்டில் அடித்து வைக்கிறேன். மஞ்சள் காமாலை, அம்மை, அல்சர் என எத்தனையோ முறை நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த பொழுதுகளிலும் கூட சிகரெட் இல்லாமல் இருந்ததில்லை. 90களின் இறுதியில் சிகரெட் வாங்க காசில்லாமல் பீடி புகைத்துக்கொண்டு இருந்தேன். காலைக் கடன் கழிக்க, டீ குடித்தவுடன், உணவு செரிக்க, டென்ஷன் குறைக்க, புதிய யோசனைகளுக்கு என்று எப்போதும் புகைப்பதைத் தொடர, ஏதேனும் ஒரு காரணம் என்னிடம் இருக்கும்.…

  • குழந்தைக் கவிஞர் பிறந்தநாள் இன்று

    தமிழில் குழந்தைக்கவிஞர் என்றால் அது à®…à®´.வள்ளியப்பா தான். இந்த அடைமொழியுடன் சில நூல்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இன்று அவரது பிறந்தநாள். (நவம்பர் 7) வங்கில் பணியில் இருந்தாலும் தம் வாழ்நாளில் குழந்தைகள் இலக்கியதிற்காக பெரும் தொண்டாற்றி உள்ளார் என்றால் அது மிகையல்ல. பண்டித ஜவஹர்லால் நேரு மீது மிகுந்த பற்று கொண்டவர் வள்ளியப்பா. தொடர்ந்து பல பாடல்களை நேருவை கருப்பொருளாக வைத்து எழுதி இருக்கிறார். இவை தவிர, நேருவின் வாழ்க்கை வரலாற்றை பாடல் வடிவிலும், கட்டுரைவடிவிலும் எழுதியுள்ளார்.…

  • மேன்மை இதழில் வெளியான நேர்காணல்

    சிறார்களிடம் தொடர்ந்து உரையாடுவது காலத்தின் கட்டாயம் யெஸ்.பாலபாரதி – தொடர்ச்சியாகச் சிறார் இலக்கியத்தில் இயங்கி வரும் இவர்,  ‘ஆமை காட்டிய அற்புத உலகம்’, ‘சுண்டைக்காய் இளவரசன்’, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ மற்றும் ‘புதையல் டைரி’ ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். தனது படைப்புகளில் கதை சொல்வதோடு நின்றுவிடாமல் சிறார்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் முன்னிறுத்துவதால், தனக்கென ஒரு தனித்த அடையாளத்தைப் பெற்றுள்ளார். பெற்றோரிடையே ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஆட்டிசம் –…